
ஐபிஎல் தொடரில் மேலும் சில சாதனைகளை குவித்த விராட் கோலி! (Image Source: Google)
முல்லன்பூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபாரமான வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், முந்தைய தோல்விக்கும் பதிலடிக்கொடுத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் ராயல் சேலாஞ்சர்ஸ் பெங்காளூரு அணி தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். இந்த ஆட்டத்தைப் பொறுத்தமட்டில் விராட் கோலி 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கொண்டு இந்த இன்னிங்ஸிற்காக அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐபிஎல்லில் அதிக முறை 50+ ரன்கள்