Virat kohli record
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய சில சாதனைகள்!
இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான் பேட்டரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார். முன்னதாக பிசிசிஐ அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் படியும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியான நிலையில், இன்று அவருடைய ஓய்வு முடிவானது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது தலைமையின் கீழ் இந்திய டெஸ்ட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் புதிய உச்சங்களை எட்டியதுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்தது என்பதை எவறாலும் மறுக்க முடியாது. அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Virat kohli record
-
ஐபிஎல் தொடரில் மேலும் சில சாதனைகளை குவித்த விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் முதல் ஆசிய வீரராக சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 அரைசதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை இந்தியாவின் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
சதமடித்து மிரட்டிய விராட் கோலி - சாதனைகளின் பட்டியல்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
2023ஆம் ஆண்டில் விராட் கோலி படைத்த சாதனைகள்!
2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
விராட் கோலியை பாராட்டிய கௌதம் கம்பீர்; ரசிகர்கள் ஆச்சரியம்!
பினிஷர் என்பவர்கள் ஐந்து முதல் ஏழு வரை இடத்தில் பேட்டிங் செய்பவர்கள் மட்டும் கிடையாது. விராட் கோலி ஒரு சேஸ் மாஸ்டர். அவரே ஒரு பெரிய பினிஷர் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். ...
-
ஐசிசி தொடர்களில் பிரமாண்ட சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
ஐசிசி தொடர்களில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து இந்திய வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் ஆளத்தொடங்கிய ‘ரன் மெஷின்’ கிங் கோலி #HappyBirthdayViratKohli
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் வேளையில் அவர் கிரிக்கெட் உலகில் படைத்த சாதனைகள் குறித்த ஒரு சிறிய கண்ணோட்டம் இதோ. ...
-
இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் ராஜா விராட் கோலி..!
இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலான அணிகளின் கேப்டன்சியிலிருந்தும் விலகியுள்ள விராட் கோலியின் சாதனைகள் சிலவற்றை இப்பதிவில் காணலாம். ...
-
இன்ஸ்டாகிராமில் சாதனைப் படைத்த கோலி; இப்பெருமையை பெரும் முதல் ஆசியரும் இவர்தான்!
இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் ஆசியர் எனும் பெருமையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24