Advertisement
Asia Cup 2022
13 T20 •
Sun, Aug 21 -
Sun, Sep 11, 2022
Advertisement
Related Asia Cup News
ரசிகர்களின் மனதை கவர்ந்த நசீம் ஷா!
முதல் போட்டியிலேயே நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் வலியுடன் பந்துவீசி கண்ணீருடன் வெளியேறிய நசீம் ஷாவுக்கு இந்திய ரசிகர்களும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் - ஹாங்காங் கேப்டன் விருப்பம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என தாங்கள் விரும்புவதாக ஹாங்காங் அணியின் கேப்டன் நிசாகத் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனியைஒ போன்று ஹர்திக் போட்டியை முடித்துள்ளார் - ராபின் உத்தப்பா!
தோனியை போன்று போட்டியை முடிக்க வேண்டும் என விரும்பிய ஹர்திக் பாண்டியா சிக்ஸருடன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை முடித்து கொடுத்திருப்பார் என முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த பாகிஸ்தான் வீரர் நிச்சயம் அதிக தொகைக்கு ஏலம் போவார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலின் மூலமாக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஷாஹின் அஃப்ரிடியை பாராட்டி பேசி உள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022, வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் இன்று வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
தற்போது உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் பாண்டியா தான் - வாசிம் அக்ரம்
தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் இந்திய அணியை சேர்ந்த ஹர்திக் பாண்டியா தான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தான் வீரருக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, தனது ஜெர்சியில் ஆட்டோகிராப் போட்டு, அதனை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹரிஸ் ராவுஃப்-க்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஹர்த்திக் பாண்டியாவின் சாதனையை முறியடித்த புவனேஷ்வர் குமார்!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமார் புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சிகிச்சைக்காக லண்டன் செல்லும் ஷாஹீன் அஃப்ரிடி!
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய ஷாஹீன் அஃப்ரிடி மேல்சிகிச்சைக்காக லண்டன் செல்லவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியின் பேட்டிங் குறித்து விமர்சித்த கவுதம் கம்பீர்!
விராட் கோலியின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement