Advertisement
Asia Cup 2022
13 T20 •
Sun, Aug 21 -
Sun, Sep 11, 2022
Advertisement
Related Asia Cup News
ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தான் vs ஹாங்காங் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியை நெகிழவைத்த ஹாங்காங் வீரர்கள்!
ஒரு தலைமுறைக்கே முன்னோடியாக திகழ்ந்ததாக கூறி விராட் கோலிக்கு நினைவுப்பரிசு வழங்கி நெகிழவைத்துள்ளது ஹாங்காங் அணி.
By Bharathi Kannan • 3 years ago
டி20 தரவரிசை: இமாலய வளர்ச்சியில் ஹர்த்திக் பாண்டியா!
ஆல்ரவுண்டர்களுக்கான டி20 தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: வங்கதேச vs இலங்கை - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: சூர்யகுமார் யாதவை பாராட்டிய ரோஹித் சர்மா!
இந்த போட்டியில் சூரிய குமாரின் ஆட்டம் பற்றி சொல்வதற்கு வார்த்தை இல்லை. அந்த அளவிற்கு பிரமாதமாக இருந்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமாருக்கு தலைவணங்கிய கிங் கோலி!
ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடி 26 பந்தில் 68 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை கண்டு வியந்துபோன விராட் கோலி, இன்னிங்ஸுக்கு பின் அவருக்கு தலைவணங்கினார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: கோலி, சூர்யா மிரட்டல்; ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4-ல் நுழைந்தது இந்தியா!
ஹாங்காங் அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தோனி எனது வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டுள்ளார் - ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!
தனது வளர்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பெரும் பங்கு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: வருங்காலத்தில் இவர் தோனியைப் போன்று வருவார் - ஹர்பஜன் சிங்!
ஹார்திக் பாண்டியாவின் இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசியா கோப்பை 2022: இந்தியா, பாகிஸ்தானுக்கு அபராதம்!
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணிகளுமே பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement