Advertisement
Asia Cup 2022
13 T20 •
Sun, Aug 21 -
Sun, Sep 11, 2022
Advertisement
Related Asia Cup News
ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தான் vs ஹாங்காக் - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: இலங்கையுடனான தோல்வி குறித்து ஷாகிப் அல் ஹசன் கருத்து!
இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா இறுதி நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதாக வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: தனது பேட்டிங் ஆர்டர் குறித்து சூர்யகுமார் ஓபன் டாக்!
எந்த இடத்தில் களமிறங்கி பேட்டிங்செய்யக் கூறினாலும் அதற்கு தகுந்தவாறு என்னை மாற்றிக்கொள்வேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: இலங்கைக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கேஎல் ராகுல் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூர்யகுமார்!
கேஎல் ராகுலின் தற்போதைய ஃபார்ம் குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்து கம்பீர், இன்சமாம் கருத்து!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இழந்த தனது ஃபார்மை மெதுவாக மீட்டு வருவது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவுதம் கம்பீர், இன்சமாம்-உல்-ஹாக் கூறிய கருத்துகளைப் பார்ப்போம்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியை முந்தினார் ரோஹித் சர்மா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான நேற்றை போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி முன்பிருந்தது போல் அதிரடியாக செயல்படவில்லை - கபில் தேவ்!
தற்போதைய விராட் கோலியை விட கடந்த பத்து வருடங்களில் செயல்பட்ட விராட் கோலி தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வார்த்தைப் போரில் மோதும் இலங்கை - வங்கதேசம்!
இன்றைய போட்டியில் இலங்கை, வங்கதேச வீரர்கள் நிச்சயம் ஆக்ரோஷத்தோடு மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement