Advertisement
Australia tour of India, 2023
4 TEST • 3 ODI •
Thu, Feb 09 -
Wed, Mar 22, 2023
Advertisement
Related IND VS AUS News
IND vs AUS, 3rd Test: மிரட்டிய அஸ்வின், உமேஷ்; 88 ரன்கள் பின்னிலையில் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய வீரர்களை கடுமையாக சாடிய இயன் சேப்பல்!
ஸ்ரேயாஸ் ஐயர் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக நல்ல வீரர் என நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன் .ஆனால் இதுவரை என் கண்களால் நான் அதை பார்க்கவில்லை என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: இந்தூர் பிட்ச் குறித்து பேட்டிங்க் பயிற்சியாளர் ஓபன் டாக்!
இந்தூர் ஆடுகளம் மிகவும் சவாலாக இருந்தது உண்மைதான். நாங்கள் நினைத்ததை விட பந்து நன்றாக திரும்பியது என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஜடேஜாவின் தவறை சுட்டிக்காட்டி கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா செய்த தவறை சுட்டிக்காட்டி இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து அஸ்வின் சாதனை; இந்தியா ஆதிக்கம்!
ஐசிசி சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 40 வயது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 3rd Test: கவாஜா அரைசதம்; முன்னிலையில் ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தூர் மைதானம் டெஸ்ட்டிற்கு உகந்ததல்ல - மேத்யூ ஹைடன்!
இந்தூர் மைதானம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உகந்தது அல்ல என முன்னால் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 3rd Test: சீட்டுக்கட்டாய் சரிந்த இந்தியா; பேட்டர்களை திணறவிடும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 84 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 3rd Test: சகட்டு மேனிக்கு திரும்பும் பந்து; வரிசையாக நடையைக் கட்டிய பேட்டர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 11 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஷர்துல் தாக்கூர் குறித்த கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த ரோஹித் சர்மா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஒத்திகையாக நான்காவது ஆட்டத்தை பயன்படுத்துவது சாத்தியம்தான் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement