Advertisement
Australia tour of India, 2023
4 TEST • 3 ODI •
Thu, Feb 09 -
Wed, Mar 22, 2023
Advertisement
Related IND VS AUS News
டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு வார்னிங் கொடுத்த ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்மித்க்கு கேப்டன் பதவி வழங்காதது நியாயமற்றது - சல்மான் பட்!
ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமாரை அணிக்குள் கொண்டு வருவது குறித்து கட்டாயம் பரிசீலிக்க வேண்டும் - டேனிஷ் கனேரியா!
சூர்யகுமார் யாதவ் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் மிக நன்றாக விளையாடக் கூடியவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கானேரியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசியின் பிட்ச் மதிபீட்டை சாடிய சுனில் கவாஸ்கர்!
இந்தூர் கிரிக்கெட் மைதானத்திற்கு ஐசிசி மோசமான பிட்ச் என மதிபீட்டை வழங்கியதையடுத்து முன்னாள் வீர்ர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அவரது ஒர்த் இந்திய அணிக்கு தெரியவில்லை என நினைக்கிறேன் - இயான் சேப்பல்!
இந்த டெஸ்ட் தொடருக்கு ஹார்திக் பாண்டியாவை ஏன் தேர்வு செய்யவில்லை எனத் தெரியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் செப்பல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோல்விக்கு ரோஹித்தின் முட்டாள்தனம் தான் காரணம் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலிய அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா எடுத்த ஒரு முட்டாள்தனமான முடிவு தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தூர் மைதானத்திற்கு மோசமான பிட்ச் என்ற ரேட்டிங்கை கொடுத்தது ஐசிசி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தூரிலுள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்திற்கு மோசமான பிட்ச் என்ற ரேட்டிங்கை ஐசிசி கொடுத்து, 3 கருப்பு புள்ளிகளையும் வழங்கியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தவறுகளை சரிசெய்துக்கொள்ளுங்கள் - ரவி சாஸ்திரி காட்டம்!
ஆஸ்திரேலிய அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்ததற்கு பிட்ச் தான் காரணம் என பலரும் கூறி வரும் சூழலில் ரவி சாஸ்திரி மட்டும் வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இது ஒரு மறக்க முடியாத டெஸ்ட் போட்டி வெற்றி - நாதன் லையன்!
விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதை ஒரு அதிர்ஷ்டமாகவே பார்க்கிறேன் என சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோல்விக்கு ஆடுகளத்தை குறை சொல்வது சரியாக இருக்காது - ரோஹித் சர்மா!
ஆடுகளம் எப்படி இருந்தாலும் நாங்கள் எங்களது வேலையை செய்வது மட்டுமே சரியானதாக இருக்கும், தோல்விக்கு ஆடுகளத்தை குறை கூற முடியாது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement