Advertisement
Australia tour of India, 2023
4 TEST • 3 ODI •
Thu, Feb 09 -
Wed, Mar 22, 2023
Advertisement
Related IND VS AUS News
IND vs AUS: இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு; மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு ஏமாற்றம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியின் துணை கேப்டன்சியிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 2nd Test: ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: இரண்டே போட்டியில் 31 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், ஜடேஜா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக பந்துவீசிவருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: சச்சினின் மற்றொரு சாதனையை தகர்தார் விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 25ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் புதிய சாதனையை இந்திய அணியின் விராட் கோலி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 2nd Test: ஜடேஜா, அஸ்வின் அபாரம்; எளிய இலக்கை விரட்டும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியின் சர்ச்சை அவுட்; கவாஸ்கரின் விளக்கம்!
ஆஸ்திரேலிய அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட அவுட் சரியானது தான் என மார்க் வாக் கூறிய நிலையில் சுனில் கவாஸ்கர் அதற்கு பதில் கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கேஎல் ராகுல் அவுட் ஆகி விடுவோமோ என்று பயந்து பயந்து விளையாடுகிறார் - கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர் கருத்து!
தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவரும் கேஎல் ராகுல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 2nd Test: இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட்; அதிரடி காட்டும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸி அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 2nd Test: இந்தியாவுக்கு எதிராக புதிய மைல்கல்லை எட்டிய நாதன் லையன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக 100 விக்கெட் வீழ்த்திய 3ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் நாதன் லையன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement