Advertisement
Australia tour of India, 2023
4 TEST • 3 ODI •
Thu, Feb 09 -
Wed, Mar 22, 2023
Advertisement
Related IND VS AUS News
இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்த பிரெட் லீ!
இந்திய அணிக்கு எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: மீதமுள்ள டெஸ்டிலிருந்தும் விலகினார் ஜோஷ் ஹேசில்வுட் !
இந்தியாவிற்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாகா விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மோசமான ஆட்டம் மக்களை கடந்த காலத்தை மறந்து விமர்சிக்க வைத்து விடுகிறது - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
மீதம் இருக்கின்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் எங்களது சிறப்பான பங்களிப்பை நிச்சயமாக வழங்குவோம் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து ராகுல் விலக்கப்பட்டது குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
இந்திய அணியின் துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்ட விஷயத்தில் முன்னாள் வீரர் ஹர்பஜன் நம்பிக்கை தரும் வகையில் கருத்துக்கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023: இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதி செய்தது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதிசெய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இப்படி செய்தால் ஆஸி நிச்சயம் 4-0 என்ற கணக்கில் தொடரை இழக்கும் - ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஸ்வீப் ஷாட்களை விளையாடி வந்தால் 4-0 என இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உடனடியாக தாய்நாட்டுக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் 3ஆவது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கையில் இருந்த ஆட்டத்தை தவறவிட்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்தது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கேஎல் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரோஹித், டிராவிட்!
ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவரும் கேஎல் ராகுல் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் - ரோஹித் சர்மா பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எங்களுடைய பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டனர் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement