Caribbean Premier League 2021
33 T20 •
Thu, Aug 26 -
Wed, Sep 15, 2021
Advertisement
Related CPL 2021 News
சிபிஎல் 2021: தலாவாஸை வீழ்த்தி பேட்ரியாட்ஸ் அபார வெற்றி!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான போட்டியில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021: சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற வாரியர்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பொல்லார்ட்!
வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனுமான கீரன் பொல்லார்டு, டி20 கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்த 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021:ராயல்ஸை பந்தாடி தலாவாஸ் அபார வெற்றி!
பார்போடாஸ் ரயால்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021: ஃபிளட்சரின் அதிரடி ஆட்டம் வீண்; தோல்விக்கு பதிலடி கொடுத்தது நைட் ரைடர்ஸ்!
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட பேட்ரியாட்ஸ் நட்சத்திர வீரர்!
சிபிஎல் தொடரின் கரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக பேட்ரியாட்ஸ் அணியின் மைக்கேல் லூயிஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
By Bharathi Kannan • 4 years ago
செயிண்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
நாளை நடைபெறும் 9ஆவது சிபிஎல் லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, கிரேன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நடைரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021: ரூதர்ஃபோர்ட் அதிரடியில் வெற்றி பெற்றது பேட்ரியாட்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
செயிண்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
சிபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, கிரேன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நடைரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement