Caribbean Premier League 2021
Related CPL 2021 News
சிபிஎல் 2021: பூரன் அதிரடியில் வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
CPL 2021: பார்போடாஸை வீழ்த்தியது லூசியா கிங்ஸ்!
சிபிஎல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
‘என்னையவா டீம்ல எடுக்கல’ அதிரடியில் பதிலடி கொடுத்த டூ பிளெசிஸ்!
ஃபாஃப் டூ பிளெசிஸின் அதிரடியான ஆட்டத்தினால் செயிண்ட் லூசியா கிங்ஸ் 176 ரன்களை பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
சிபிஎல் 2021: செயிண்ட் லீசியா கிங்ஸை வீழ்த்திய தலாவாஸ்!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
சிபிஎல் 2021: ராயல்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சிபிஎல் 2021: காரி பியர், அகில் ஹொசைன் பந்துவீச்சில் சுருண்டது பார்போடாஸ் ராயல்ஸ்!
டிரின்பாகோ நைட் ரடர்ஸ் அணிக்கெதிரான போட்டிடில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 94 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
சிபிஎல் 2021: பிரண்டன் கிங் அதிரடியால் வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இறுதிவரை போராடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சிபிஎல் 2021: பேட்ரியாட்ஸை பந்தாடிய தலாவாஸ்!
பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சிபிஎல் 2021: பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்த பர்போடாஸ் ராயல்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சிபிஎல் 2021: அலி கான் பந்துவீச்சில் சுருண்ட தலாவாஸ்!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
சிபிஎல் 2021: பொல்லார்ட் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த நைட் ரைடர்ஸ்!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
சிபிஎல் 2021: தலாவாஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47