Caribbean Premier League 2021
33 T20 •
Thu, Aug 26 -
Wed, Sep 15, 2021
Advertisement
Related CPL 2021 News
சிபிஎல் 2021: அலி கான் பந்துவீச்சில் சுருண்ட தலாவாஸ்!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021: பொல்லார்ட் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த நைட் ரைடர்ஸ்!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021: தலாவாஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021: ரோஸ்டன் சேஸ் அதிரடியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் வெற்றி!
பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021: குறைந்த டார்கெட்டிலும் சதமடித்த ஹேம்ராஜ்; வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021: பேட்ரியாட்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்தது செயிண்ட் லூசிய கிங்ஸ்!
செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான போட்டில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021 : சதமடித்து மாஸ் காடியா ஃபாஃப்; இமாலய இலக்கை நிரணயித்தது கிங்ஸ்!
செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
செயிண்ட் லூசியா கிங் vs செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - ஃபேண்டஸி லெவன்!
சிபிஎல் டி20 தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் டுவைன் பிராவோ தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி, ஃபாஃப் டூபிளேசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021: ஐந்தாவது வெற்றியைப் பதிவுசெய்த பேட்ரியாட்ஸ்!
பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021: வாரியர்ஸை வீழ்த்தில் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement