Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
CWC 2023: பயிற்சி போட்டிகளிலேயே விளையாடும் மழை; ரசிகர்கள் காட்டம்!
உலகக்கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில் மழை காரணமாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி கைவிடப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அஸ்வினுக்கு பதிலாக அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
அக்ஸர் படேல் இடத்தில் அஸ்வின் சரியான தேர்வு கிடையாது என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தற்பொழுது கூறியிருப்பது சிறிய சலசலப்புகளை உருவாக்கி இருக்கிறது.
By Bharathi Kannan • 2 years ago
விராட், ரோஹித் கடந்த 10 வருடங்களாக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் - ஜோஷ் ஹசில்வுட்!
ஆஸ்திரேலிய அணியின் அடுத்த மெக்ராத் என்று கூறப்படும் ஜோஷ் ஹசில்வுட் கடந்த எட்டு பத்து வருடங்களாக கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் யார்? என்கின்ற தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி - ஜாகா அஸ்ரஃப்!
“பரம எதிரி” என்று பொதுவாக பயன்படுத்தும் வார்த்தையை தான் செய்தியாளர்களிடம் சொன்னேனே தவிர இந்தியாவை எதிரியாக நினைத்து சொல்லவில்லை என்று ஜாகா அஸ்ரப் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: வர்ணனையாளர் குழுவை அறிவித்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!
உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் ‘யார்? யார்?’ என்ற விவரத்தை போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக் கோப்பையில் எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டை கொடுப்பார்கள் - டேல் ஸ்டெயின் கருத்து!
நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடரில் எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை கொடுப்பார்கள் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் டேல் ஸ்டெயின் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பயிற்சி ஆட்டம்: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
தான் மற்றும் தோனி விளையாடிய இடத்தில் யாருக்கு வாய்ப்பு தர வேண்டும் - யுவராஜ் சிங் கருத்து!
நான்காம் இடத்தில் யார் விளையாட வேண்டும்? மகேந்திர சிங் தோனி விளையாடிய ஐந்தாம் இடத்தில் யார் விளையாட வேண்டும்? என்று யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
CWC 2023: கால்பந்து விளையாடி காயமடைந்த ஷாகிப் அல் ஹசன்; முதல் போட்டியிலிருந்தும் விலகல்?
உலகக்கோப்பை தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் காயம் அடைந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement