ICC Mens T20 World Cup 2022
45 T20 •
Sun, Oct 16 -
Sun, Nov 13, 2022
Advertisement
Related T20 WC 2022 News
விராட் கோலி மீது தான் தவாறு உள்ளது - ஆகாஷ் சோப்ரா கருத்தால் பரபரப்பு!
வங்கதேசத்துக்கு எதிராக விராட் கோலி செய்தது கண்டிப்பாக ஃபேக் ஃபீல்டிங் தான் என்றும், அது பேட்ஸ்மேனை ஏமாற்றும் முயற்சிதான் என்பதால் அது கண்டிப்பாக தவறுதான் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி மீது தான் தவாறு உள்ளது - ஆகாஷ் சோப்ரா கருத்தால் பரபரப்பு!
வங்கதேசத்துக்கு எதிராக விராட் கோலி செய்தது கண்டிப்பாக ஃபேக் ஃபீல்டிங் தான் என்றும், அது பேட்ஸ்மேனை ஏமாற்றும் முயற்சிதான் என்பதால் அது கண்டிப்பாக தவறுதான் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இங்கிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலக கோப்பையில் குரூப் 2 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறும் 2வது அணி எதுவென்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் நாளை சிட்னியில் மோதுகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
தரவரிசையில் முதலிடம் பிடித்தது எப்படி - சூர்யகுமார் யாதவ் பதில்!
சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது குறித்து இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மனம்திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவிலிருந்து முகமது நபி விலகல்!
டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றோடு ஆஃப்கானிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து, அந்த அணியின் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகல்.
By Bharathi Kannan • 3 years ago
நடுவரின் கவனக்குறைவு; ஓவரின் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட சம்பவம்!
ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டத்தில் நடுவரின் கவனக்குறைவால் ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: ஆஸிக்கு பயத்தை காண்பித்த ரஷித் கான்; இறுதியில் நிமிடத்தில் ஆஸி வெற்றி!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: முதல் அணியாக அரையிறுதியில் நுழைந்த நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோஷுவா லிட்டில்; வைரல் காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
By Bharathi Kannan • 3 years ago
வங்கதேச வீரருக்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
சூப்பர் 12 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அபாரமாக விளையாடிய வங்கதேச வீரருக்கு தனது பேட்டை பரிசாக கொடுத்திருக்கிறார் விராட் கோலி.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement