ICC Mens T20 World Cup 2022
45 T20 •
Sun, Oct 16 -
Sun, Nov 13, 2022
Advertisement
Related T20 WC 2022 News
டி20 உலகக்கோப்பை: விதிமீறலில் ஈடுபட்டாரா விராட் கோலி? வங்கதேச வீரர் புகர்!
வங்கதேச அணியுடனான போட்டியில் விராட் கோலி ஐசிசி விதிமுறையை மீறி ஏமாற்று சம்பவத்தில் ஈடுபட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வீட்டில் இருந்துவந்து அப்படியே களமிறங்கியதுபோல் இருந்தது - விராட் கோலி!
கடந்த காலங்களில் நடந்தது கடந்த காலத்தோடு முடிந்துவிட்டது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று சிட்னியில் அரங்கேறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
இனி நிம்மதியாக தூங்குவேன் - கேஎல் ராகுல்!
இது எங்களுக்கு ஒரு முக்கியமான போட்டி. மொத்த வீரர்களும் இதில் பங்களிக்க விரும்பினோம் என இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் இப்படி தான் நிகழ்கிறது - ஷாகிப் அல் ஹசன்!
டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டஸ்கின் அகமதுவுக்கு தொடர்ச்சியாக 4 ஓவர்கள் கொடுத்தது குறித்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் நுழைய பாகிஸ்தானுக்கான வாய்ப்புகள்!
இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மீதம் உள்ள ஒரு இடத்திற்கு பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே இடையே கடும் போட்டி நிலவுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
பும்ராவின் இடத்தை அர்ஷ்தீப் சிங் நிரப்பிவிட்டார் - ரோஹித் சர்மா!
டி20 உலக கோப்பையில் பும்ராவின் இடத்தை நிரப்பியிருப்பது அர்ஷ்தீப் சிங் தான் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: தோல்வி பயத்தை கண்முன் நிறுத்திய லிட்டன் தாஸ்; த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!
டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கெதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
பாபர் ஆசாம் ஃபார்ம் குறித்து கவலைப்பட வேண்டாம் - சதாப் கான்!
எங்கள் கேப்டன் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் ஃபகர் ஸமான்; பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு!
முழங்கால் காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்து பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஃபகர் ஸமான் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement