ICC Mens T20 World Cup 2022
45 T20 •
Sun, Oct 16 -
Sun, Nov 13, 2022
Advertisement
Related T20 WC 2022 News
சர்ச்சைகுள்ளான ஷாகிப் ஹல் ஹசனின் அவுட்; நடுவரின் தீர்ப்பால் சலசலப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அவுட்டான விதம் சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை 127 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்களில் சுருண்டது.
By Bharathi Kannan • 3 years ago
அடுத்த வாரம் இதைவிட பெரிய கேக்கை வெட்டலாம் - விராட் கோலி
மெல்போர்ன் மைதானத்தில் வைத்து விராட் கோலியை நேரில் சந்தித்து இந்திய பத்திரிகையாளர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
By Bharathi Kannan • 3 years ago
பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் குணதிலகா கைது; சர்வதேச கிரிக்கெட்டில் பரபரப்பு!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, மறுபுறம் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs ஜிம்பாப்வே, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: மெல்போர்னில் நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றியது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அந்த அணியின் அரையிறுதிக் கனவை தவிடுபொடியாக்கியது.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தான் vs வங்கதேசம், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: அடிலெய்டில் நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினுக்கு பதில் இவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு தர வேண்டும் - கவுதம் கம்பீர்!
டி20 உலக கோப்பையில் ஸ்பின் பவுலிங் தான் இந்திய அணியின் பெரிய பிரச்னையாக இருப்பதாகவும், யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்க வேண்டும் என்றும் கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: அடிலெய்டில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
அணி வீரர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய விராட் கோலி - வைரல் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement