ICC Mens T20 World Cup 2022
45 T20 •
Sun, Oct 16 -
Sun, Nov 13, 2022
Advertisement
Related T20 WC 2022 News
‘கனவு நிஜமாகிவிட்டது’ - தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் தனது கனவு நிஜமாகிவிட்டது என ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை 2022: ரோஹித் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு; பும்ரா, ஹர்ஷல் கம்பேக்!
டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணியில் மீண்டும் அலெக்ஸ் ஹேல்ஸ்!
பேர்ஸ்டோவ்க்கு பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பைக்கான டெம்பா பவுமா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஜடேஜாவின் இடத்தை அவரால் நிரப்ப முடியாது - இர்ஃபான் பதான்!
ரவீந்திர ஜடேஜாவிற்கு அக்ஸர் படேல் சரியான மாற்று வீரராக இருந்தாலும், ஜடேஜாவின் இடத்தை அவரால் நிரப்ப முடியாது என்று இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் ஜடேஜா?
முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அடுத்த சைமண்ட்ஸ் இவர் தான் - இளம் வீரரைப் பாராட்டும் ரிக்கி பாண்டிங்!
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி குறித்து பேசிய முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங், இளம் வீரரான டிம் டேவிட்டை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்து அணியிலிருந்து ஜானி பேர்ஸ்டோவ் விலகல்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளதாக இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை 2022: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ராய், பர்க்கின்சனுக்கு இடமில்லை!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; டிம் டேவிட்டுக்கு இடம்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் மீண்டும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement