ICC Mens T20 World Cup 2022
Related T20 WC 2022 News
இந்திய அணியில் கண்டிப்பாக அஸ்வின் இடம் பெறவேண்டும் - டேனியல் விட்டோரி!
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து அணி கேப்டன் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை 2022: தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பைக்கான தசுன் ஷனாகா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசத்துக்காக விளையாடவர்களை கடந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது - டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ்!
ஃபார்ம் மற்றும் இதர நாட்களில் தேர்வுக்காக தங்களது பெயரை கொடுக்காத ரசல் மற்றும் ரசல் ஆகியோரை கடந்து சென்று விட்டதாக வெஸ்ட் இண்டீஸ் வாரிய தலைவர் டேஷ்மண்ட் ஹய்ன்ஸ் அறிவித்துள்ளார்.
விராட் கோலி நிச்சயமாக ஓய்வை அறிவிப்பார் - சோயிப் அக்தர்!
இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு பெறும் நேரம் கூறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அடித்து கூறியுள்ளார்.
இந்திய அணியில் இவர்கள் இடம்பிடித்திருக்க வேண்டும் - திலீப் வெங்சர்கார்!
முகமது சமி உள்ளிட்ட மூன்று வீரர்கள் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று திலீப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை 2022: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பைக்கான முகமது நபி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை 2022: பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை : ஷாகிப் அல் ஹசன் தலைமையில் வங்கதேச அணி அறிவிப்பு!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை: மளமளவென விற்றுத்தீர்ந்த இந்திய - பாகிஸ்தான் போட்டி டிக்கெட்!
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை 2022: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; ரஸ்ஸல், நரைன் ஆகியோருக்கு வாய்ப்பு மறுப்பு!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல டி20 வீரர்களான ரஸ்ஸல், சுனில் நரைன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47