Advertisement
ICC Mens T20 World Cup 2024
55 T20 •
Sat, Jun 01 -
Sat, Jun 29, 2024
Advertisement
Related T20 WC 2024 News
T20 WC 2024, Super 8: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சரித்திரம் படைத்த ஆஃப்கானிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் பாண்டியா தான் எங்கள் அணியின் முக்கிய வீரர் - ரோஹித் சர்மா பாராட்டு!
இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் ஹர்திக் பாண்டியா தான். அவரால் இதனை தொடர்ந்து செய்ய முடியுமானால் அது எங்களுக்கு மிகப்பெரும் பலமாக இருக்கும் என எந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Super 8: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனித்துவ சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா!
டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் 6ஆம் இடத்தில் களமிறங்கி அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: அமெரிக்கா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: புதிய வரலாற்று சாதனையை படைத்த ஷாகிப் அல் ஹசன்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Super 8: ஹர்திக் பாண்டியா அரைசதம்; வங்கதேச அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விராட், சூர்யா விக்கெட்டை வீழ்த்திய தன்ஸிம் ஹசன் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணி வீரர் தான்ஸிம் ஹசன் ஷாகிப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement