Advertisement
ICC Mens T20 World Cup 2024
55 T20 •
Sat, Jun 01 -
Sat, Jun 29, 2024
Advertisement
Related T20 WC 2024 News
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் முகமது ஷமி?
காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: தொடரிலிருந்து விலகிய பிராண்டன் கிங்; கைல் மேயர்ஸை அணியில் சேர்த்தது விண்டீஸ்!
காயம் காரணமாக நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராண்டன் கிங்கிற்கு பதிலாக கைல் மேயர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய குயின்டன் டி காக்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை குயின்டன் டி காக் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: இமாலய சிக்ஸரை பறக்கவிட்டா ஆரோன் ஜோன்ஸ் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அமெரிக்க அணி வீரர் ஆரோன் ஜோன்ஸ் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: ஆஸ்திரேலியா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான சூபப்ர் 8 சுற்று ஆட்டம் இன்று நடைபெறும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஆட்டத்தின் முடிவை மாற்றிய மார்க்ரமின் கேட்ச்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மாக்ரம் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Super 8: ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் அபாரம்; அமெரிக்காவை பந்தாடி விண்டீஸ் அசத்தல் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Super 8: ஹாரி புரூக் போராட்டம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement