Advertisement
ICC Mens T20 World Cup 2024
55 T20 •
Sat, Jun 01 -
Sat, Jun 29, 2024
Advertisement
Related T20 WC 2024 News
ரோஹித், விராட் ஓய்வு அறிவிப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவு!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்திய அணியின் முன்னாள் சாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களுடைய கனவு சிதைந்துவிட்டது - தோல்வி குறித்து மார்க்ரம் வருத்தம்!
இத்தொடரில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். ஆனால் தற்போதைய தோல்வியானது எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கோப்பையை வென்றதுடன் வரலாற்று சாதனையையும் நிகழ்த்திய இந்திய அணி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் தோல்வியையே சந்திக்காமல் கோப்பையை வென்ற முதல் அணி எனும் வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆட்டத்தின் முடிவை மாற்றிய சூர்யகுமாரின் கேட்ச்; சிறந்த ஃபீல்டருக்கான விருது வழங்கி கவுரவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டத்தின் முடிவை மாற்றிய சூர்யகுமார் யாதவிற்கு சிறந்த ஃபீல்டருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக்கோப்பை தொடரை வென்றுள்ள இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளர்.
By Bharathi Kannan • 2 years ago
விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசுக்காக நன்றி - இந்திய அணிக்கு வாழ்த்து கூறிய தோனி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கோலியைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கோப்பையை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Final: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Final: 95 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட விராட் கோலி - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அடித்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement