Advertisement
ICC Mens T20 World Cup 2024
55 T20 •
Sat, Jun 01 -
Sat, Jun 29, 2024
Advertisement
Related T20 WC 2024 News
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட ஜஸ்பிரித் பும்ரா - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Final: விராட், அக்ஸர் அசத்தல்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அதிரடியாக விளையாடிய அக்ஸர்; ரன் அவுட் செய்து அசத்திய டி காக் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
முதல் ஓவரிலேயே இந்திய அணியின் அஸ்திவாரத்தை சரித்த கேஷவ் மஹாராஜ் - வைரல் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் கேஷவ் மஹாராஜ் தனது முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் தலைமையின் கீழ் விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் - ஜஸ்பிரித் பும்ரா!
ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: இறுதிப்போட்டி குறித்து அன்றே கணித்த கேசவ் மஹாராஜ் - வைரலாகும் காணொளி!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என கடந்த மதமே கணித்த கேசவ் மஹாராஜின் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: விராட் கோலி, பாபர் ஆசாம் தனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவதன் மூலம் சில சாதனைகளை படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா ஒரு சிறந்த அணி என்பதை நாம் அனைவரும் அறிவோம் - ஐடன் மார்க்ரம்!
இது எங்களுடைய முதல் இறுதிப் போட்டியாகும். அதனால் இந்த முதல் இறுதிப் போட்டியில் வெற்றி பெறவும் நாங்கள் விரும்புகிறோம் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, இறுதிப்போட்டி - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வெல்லுமா இந்தியா?
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெறும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா; ரஷித் கானுக்கு கெப்டன் பொறுப்பு!
நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, அந்த அணியின் கேப்டனாக ரஷித் கானை நியமித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement