Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: வழக்கத்திற்கு மாறாக ஆடிய பட்லர்; ஆர்சிபிக்கு 170 டார்கெட்!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
தாய்க்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணித்த ஆவேஷ் கான்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சாளர் அவேஷ் கான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது அம்மாவுக்கு ஆட்ட நாயகன் விருதை அர்ப்பணித்தார்.
By Bharathi Kannan • 4 years ago
சிஎஸ்கேவின் தலைவலி ஜடேஜா தான் - ஹர்பஜன் பளீர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா தான் தலைவலியாக இருப்பதாக ஹர்பஜன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ரோஹித்தின் கணிப்பு சரியாக இருக்கும் - இஷான் கிஷான்!
கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் கணிப்பு சரியாக இருக்கும் எனப் பிரபல வீரர் இஷான் கிஷன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
கோலி - கும்ப்ளே மோதல் குறித்து மௌனம் கலைத்த வினோத் ராய்!
அனில் கும்ப்ளே அதிகமான ஒழுக்க கட்டுப்பாடுகளை விதித்ததுதான், அவரை தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக்கவேண்டும் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியதற்கு காரணம் என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: உம்ரான் மாலிக்கை புகழந்த டேல் ஸ்டெயின்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிவரும் உம்ரான் மாலிக்கை, தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெயின் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பையில் நடராஜனை நாங்கள் மிஸ் செய்தோம் - ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஒரு தமிழக வீரரை தவற விட்டது பற்றி, தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மேக்ஸ்வெல் எப்போது விளையாடுவார்? - மைக் ஹெஸ்ஸன் பதில்!
ஏப்ரல் 6 வரை ஆஸ்திரேலிய வீரர்களால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாது என்பதால் அதற்குப் பிறகு ஆர்சிபி அணி விளையாடும் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் பங்கேற்பார் என ஆர்சிபி அணியின் இயக்குநர் மைக் ஹெஸ்ஸன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சுப்மன் கில்லிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிங் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மான் கில்லுக்கு, முன்னாள் கேப்டன் கோலி இன்ப அதிர்ச்சி ஒன்றை தந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் ராகுல்!
ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திய கேஎல் ராகுலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement