70 T20, 26 Mar, 2022 - 29 May, 2022
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்காப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய தினம் அணியின் பயோ பபுளில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
காயம் காரணமாக என்சிஏ சென்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சஹார் ஆகியோரது நிலை குறித்து 48 மணி நேரத்தில் அறிவிப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா புதிய அவதாரத்தில் களமிறங்குவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ...
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனுக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது புதிய சீருடைய அறிமுகப்படுத்தியுள்ளது. ...
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற வீரரான ஷேன் வாட்சன் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இணைந்துள்ளார். ...
ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் ஆடும் முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஆடுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ...
எம்சிசியின் புதிய விதிமுறைகளை நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் அமல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2 முக்கிய வீரர்கள் பங்கேற்பதிலேயே சிக்கல் உருவாகியுள்ளது. ...