Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
ஷுப்மன் கில் இந்திய அணிக்கும் சூப்பர் ஸ்டாராக திகழப்போகிறார் - ஹர்திக் பாண்டியா!
யாரோ ஒருவரை த்ரோ போட வைத்து அடிக்கும் மாதிரி ஷுப்மன் கில் இன்று பவுலர்களை எதிர்கொண்டு அதிரடி காட்டினார் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் கூட சரியாக அமையவில்லை - ரோஹித் சர்மா!
குஜராத் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய ரோஹித் சர்மா ஷுப்மன் கில் நம்ப முடியாத அளவிற்கு மிக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: மோஹித் அபாரம்; மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
By Bharathi Kannan • 2 years ago
முகமது ஷமி ஓவரை பிரித்து மேய்ந்த திலக் வர்மா: வைரல் காணொளி!
குஜராத் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன் சிக்சர் அடிப்பதை வியர்ந்து பார்க்கும் ரோஹித்; வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷுப்மன் கில் சிக்சர் அடிப்பதை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா வியந்து பார்க்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சதத்தைப் பதிவுசெய்து சாதனைகளை குவித்த ஷுப்மன் கில்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் ஷுப்மன் கில் சதம் அடித்து அசத்தியதுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்த ஷுப்மன் கில்; குவியும் பாராட்டுகள்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்திய இளம் வீரர் ஷுப்மன் கில்லிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: மீண்டும் சதமடித்து மிரட்டிய ஷுப்மன்; இலக்கை எட்டுமா மும்பை?
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 234 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தசுன் ஷனகாவை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்!
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்தர் சேவாக் குஜராத் அணியின் ஆல் ரவுண்டர் மற்றும் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
சஞ்சு சாம்சன் கூறியதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை - ஸ்ரீசாந்த்!
கவாஸ்கர் சார் சஞ்சு சாம்சன் இடம் முதல் 10 பந்துகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தும் அவர் அதனை ஏற்காதது என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement