Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
ரோஹித் சர்மாவும் சுரேஷ் ரெய்னாவும் தான் ரோல் மாடல் - திலக் வர்மா!
ஒவ்வொரு போட்டிக்கும் பின்னரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா மெசேஜ் செய்வார் என்று மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
குடும்பத்துடன் தோனியை சந்தித்த பதிரானா!
சென்னை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் பதிராணா பற்றி எந்த கவலையும் படத் தேவையில்லை என்று அவரின் பெற்றோரிடம் கேப்டன் தல தோனி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதுதான் முக்கியம் - இஷான் கிஷன்!
ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிய்ன் நட்சத்திர வீரர் இஷான் கிஷான் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2: மும்பை vs குஜராத் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது .
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது .
By Bharathi Kannan • 2 years ago
தோனியைப் பாராட்டி பேசிய சௌரவ் கங்குலி!
சென்னை சூப்பர் கின்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி புகழ்ந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: ஒரே போட்டியில் பல சாதனைகளை குவித்த ஆகாஷ் மத்வால்!
லக்னோவிற்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 5 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் பவுலர் ஆகாஷ் மத்வால் அபாரமான சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடி இருக்கக் கூடாதா என மிகவும் விருப்பப்படுகிறேன் - இர்ஃபான் பதான்!
நான் ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடி இருக்கக் கூடாதா என மிகவும் விருப்பப்படுகிறேன் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான் - நவீன் உல் ஹக்!
லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் குறித்து அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WTC 2023: அனைத்து திட்டங்களும் தங்களிடம் தயாராக உள்ளது - முகமது ஷமி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேவையான அனைத்து திட்டங்களும் தங்களிடம் தயாராக உள்ளது என்று இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement