Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
நவீன் உல் ஹக்கை வம்பிழுத்த ரசிகர்கள்; வைரல் காணொளி!
மைதானத்தில் ரசிகர்கள் நவீன் உல் ஹக்கைப் பார்த்து கோலி கோலி கோலி என்று கத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
எங்களுடைய திட்டங்களை செயல்படுத்த முடியாதது வருத்தமளிக்கிறது - ஷேன் பாண்ட்!
என்னைப் பொருத்தவரையில் எங்களுடைய திட்டங்களில் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் ஒட்டாமல் இருப்பது மிகவும் ஏமாற்றமான விஷயமாகும் என மும்பை அணியின் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
எங்கள் அணியில் ஒருத்தர் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை. மொஹ்சின் கான், குர்னால் பாண்டியா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டார்கள். இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி என்று ஆட்டநாயகன் ஸ்டொய்னிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மொஹ்சின் கானை புகழ்ந்து தள்ளிய குர்னால் பாண்டியா!
அறுவைசிகிச்சை செய்துவிட்டு வந்து இப்படி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. மொஹ்சின் கான் அதீத தைரியம் கொண்டவர் என்று அந்த அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை - ரோஹித் சர்மா!
துரதிர்ஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெறுவதற்காக இருந்த சிறந்த முயற்சிகளையும் தவறவிட்டோம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தனது அபாரமான பந்துவீச்சு குறித்து மனம் திறந்த மொஹ்சின் கான்!
இந்த ஓராண்டு காலம் ரொம்பவே கடினமானது. காயத்தில் இருந்து மீண்டு விளையாட வந்துள்ளேன். என் அப்பா நேற்று முன்தினம் தான் ஐசியூ-வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் என மொஹ்சின் கான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: மொஹ்சின் கான் அபாரம்; மும்பையை வீழ்த்தியது லக்னோ!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது
By Bharathi Kannan • 2 years ago
ஜோர்டன் ஓவரில் மிரட்டிய மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
மும்பை அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், கிறிஸ் ஜோர்டனின் ஒரே ஓவரில் 24 ரன்களை விளாசி அசத்தினார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: சிக்சர் மழை பொழிந்த ஸ்டொய்னிஸ்; மும்பைக்கு 177 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement