Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
இந்திய அணியின் அடுத்த சச்சின், கோலி யார்? - உத்தாப்பாவின் பதில்!
சச்சின் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு மீண்டும் கிடைத்து விட்டார்களா என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டைடேவை பெவிலியனுக்கு திரும்ப சொன்னது மிகவும் மோசமான முடிவு - முகமது கைஃப்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஜித்தேஷ் சர்மாவை ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேற செய்தது மோசமான முடிவு என முகமது கைஃப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
களத்தில் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினோம் - டேவிட் வார்னர்!
சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். டெல்லி பிட்ச்சில் சிறந்த பேட்டிங்கை செய்ய தவறியுள்ளோம் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த முடிவு தான் எங்களது தோல்விக்கு காரணம் - ஷிகர் தவான்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கடைசி ஓவர் ஸ்பின்னருக்கு கொடுத்தது எங்களுக்கு தவறாக முடிந்து விட்டது என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: லிவிங்ஸ்டோன் போராட்டம் வீண்; பஞ்சாபின் கனவை கலைத்தது டெல்லி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா; வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா அரைசதம் கடந்து அசத்தியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பலரும் விளையாட வேண்டும் என்று நினைக்கின்ற அணி இதுதான்- பிரெட் லீ கருத்து!
ஐபிஎல் என்று வந்துவிட்டாலே குழந்தைகள் முதல் பலரும் விளையாட வேண்டும் என்று நினைக்கின்ற அணி இதுதான் என்று தனது சமீபத்திய பேட்டியில் முன்னாள் வீரர் பிரெட் லீ கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: ரூஸோவ், பிரித்வி அரைசதம்; பஞ்சாபிற்கு 214 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்த வீரர் தான் இந்திய அணியின் எதிர்காலமாக மாறப்போகிறார் - இர்ஃபான் பதான்!
இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய அணியின் எதிர்காலமாக மாறப்போகும் இளம் வீரர் இவர் தான் என்று முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement