Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
கிரிக்கெட் உலகை ஷுப்மன் கில் ஆள்வார் - மேத்யூ ஹைடன்!
அடுத்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் உலகை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷுப்மன் கில் ஆள்வார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: கேகேஆரை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: தாண்டவமாடிய ப்ரூக்; கொண்டாடும் ரசிகர்கள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதல் சதத்தைப் பதிவுசெய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹாரி ப்ரூக்கை இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: முதல் சதத்தைப் பதிவுசெய்த ப்ரூக்; இமாலய இலக்கை நிர்ணயித்தது ஹைதராபாத்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹாரீ ப்ரூக் சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நேரடியாக களத்திற்கு வந்த ரிஷப் பந்த்; வைரலாகும் புகைப்படம்!
பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டு வரும் டெல்லி கேபில்ஸ் அணி எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அங்கு வந்த ரிஷப் பண்ட் தனது வீரர்களுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரிங்கு சிங்கை பாராட்டிய சுனில் கவாஸ்கர்; காரணம் இதுதான்!
கடைசி ஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை என ரிங்கு சிங்கை முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில்லை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்!
அணியின் நலனை மறந்து சொந்த சாதனைகளுக்காக விளையாடினால் கிரிக்கெட் ஒருநாள் உங்களுடைய கன்னத்தில் அறைந்து விடும் ஷுப்மன் கில்லை என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி உரிய நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்கிற காரணத்திற்காக ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
By Bharathi Kannan • 2 years ago
தோனி வெற்றிகரமான ஃபினிஷராக இருபதற்கு இதுதான் காரணம்- ஷேன் வாட்சன்!
தோனி இத்தகைய வெற்றிகரமான ஃபினிஷர் ஆக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் மற்றவர்களை விட அவரிடம் இருக்கும் இந்த வித்தியாசமான பழக்கம் தான் என்று முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement