Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
பேட்டிங்கில் நாங்கள் மோசமாக செயல்பட்டோம் - டேவிட் வார்னர்!
ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்ற தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்த அணிகள் எல்லாம் மீண்டும் சிறப்பான கம் பேக்கை கொடுத்து இருக்கிறது. இதனை மையமாக வைத்து நாங்களும் பிளே ஆப்க்கு செல்வோம் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் - கேதர் ஜாதவ்!
இந்த சீசனோடு தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவார். செல்வதற்கு முன் இளம்வீரரை கேப்டனாக அறிவித்துவிட்டு செல்வார் என்று கருத்து முன்னாள் சிஎஸ்கே வீரர் கேதர் ஜாதவ் தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடியது ஆர்சிபி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: விராட் கோலி மீண்டும் அரைசதம்; டெல்லிக்கு 175 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சில விஷயங்களை ஆரம்பத்திலேயே சரிசெய்துள்ளோம் - தினேஷ் கார்த்திக்!
கடந்த ஆண்டில் எங்களால் தீர்வு காணப்பட முடியாத சில விஷயங்களை போட்டி தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சரி செய்து இருக்கிறோம் என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரஸலை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் - வீரேந்திர சேவாக்!
ரஸல் இப்போது இருக்கும் உடல்நிலை மற்றும் ஃபார்மிற்கு அவர் ஓப்பனிங் இறங்க வேண்டும் என்று கருத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒவ்வொரு போட்டியிலும் ரிங்கு சிங் இதை செய்வார் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது - நிதீஷ் ராணா!
ரிங்கு சிங் மட்டுமல்ல எவராலும் போட்டிக்கு போட்டி 5 சிக்சர்கள் அடித்து வெற்றி பெற்றுக் கொடுக்க முடியாது, அவரிடம் இருந்து எதிர்பார்ப்பதும் சரியானதும் அல்ல என்று போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் நிதிஷ் ராணா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அணி நிர்வாகம் என்னிடம் எதிர்பார்த்ததை நான் செய்ததில் மகிழ்ச்சி - ஹாரி ப்ரூக்!
நான் இங்கு சுழற்பந்து வீச்சில் விளையாட சற்று சிரமப்பட்டேன். எனவே பவர் பிளேவை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன் என ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விக்கெட் விடாமல் நின்று ரன் சேர்க்கும் ஆங்கர் இன்னிங்ஸ் அவசியம் - விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் ஒருமுனையில் விக்கெட் விடாமல் நின்று ரன் சேர்க்கும் ஆங்கர் இன்னிங்ஸ் அவசியம் என்று ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement