Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
43 ஆண்டுகளில் இப்படி ஒரு ஆட்டத்தை இதுவரை கண்டதில்லை - சந்திரகாந்த் பண்டிட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரிங்கு சிங் அடுத்தடுத்து 5 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்ததியதை கேகேஆர் அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வாய்ப்பு கிடைத்தால், தயாராக இருப்பேன் - கம்பேக் குறித்து ரஹானே!
இந்திய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், அதற்கு தயாராக இருப்பேன் என்று சிஎஸ்கே வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
யாஷ் தயாளுக்கு ஆதரவாக களமிறங்கிய இர்ஃபான் பதான், கேகேஆர்!
நேற்றைய போட்டியில் தோல்விக்கு காரணமாக இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் யாஷ் தயாளுக்கு, முன்னாள் வீரர் இர்பான் பதான் நல்ல விதமாக அறிவுரை வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரில் இடம்பிடித்தது எப்படி? - ரவி சாஸ்திரி பதில்!
கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் 63 ரன்கள் அடித்து, அணிக்கு மிக முக்கிய பங்காற்றிய விஜய் சங்கர் பற்றியும் மற்றும் அவர் உலக கோப்பையில் இடம் பெற்றது பற்றி பகிர்ந்து கொண்டார் ரவி சாஸ்திரி.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: சாதனை நாயகன் ரிங்கு சிங்கை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஐபிஎல் என்பது திறமை இருக்கும் வீரருக்கு சரியான வாய்ப்புகளை கொடுத்து திறமையான வீரர்களை உலகிற்கு அடையாளப்படுத்தும் தொடராகும் என ரிங்கு சிங்கின் அபார ஆட்டத்தை ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அன்று பிராத்வெய்ட், இன்று ரிங்கு சிங் - கொண்டாடும் ரசிகர்கள்!
கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பிராத்வெய்ட் எப்படி தொடர்ச்சியாக சிக்சர் விளாசி வெற்றியை தேடி கொடுத்தாரோ, அதுபோல் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்சர்களை விளாசி வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: மோசமான சாதனைப்பட்டியளில் இடம்பிடித்த யாஷ் தயாள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற பட்டியளில் யாஷ் தயாள் இடம்பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது - ஷிகர் தவான்!
பேட்டிங் யூனிட்டாக நாங்கள் அடுத்தடுத்து பல விக்கெட்டுகளை இழந்தோம். எங்களால் இதனால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement