Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
முதல் போட்டிக்கு முன்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது; பிட்ச் குறித்து ஷுப்மன் கில்!
வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசியதன் காரணமாக ரஷித் கானிற்கு மேற்கொண்டு ஓவர்கள் தர முடியவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் - ஹர்திக் பாண்டியா!
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் என இரு பிரிவுகளிலும் நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக இருந்ததாக நான் நினைக்கிறேன் என்று மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பிரசித் கிருஷ்ணா அபாரம்; மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ராகுலின் வருகை எங்களை வலுப்படுத்தும் - விப்ராஜ் நிகாம்!
கேஏல் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளது தங்கள் அணியை வலுப்படுத்தும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸின் இளம் ஆல் ரவுண்டர் விப்ராஜ் நிகாம் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய முகமது சிராஜ் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சாய் சுதர்ஷன் அரைசதம்; மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சிஎஸ்கே லெவனில் தீபக் ஹூடாவிற்கு பதிலாக இடம்பெற வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
சிஎஸ்கே அணியில் மோசமான ஃபார்மில் இருக்கும் தீபக் ஹூடாவிற்கு மாற்றாக லெவனில் இடம் பெற வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸில் இணைந்தார் கேஎல் ராகுல்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்தததுடன், தனது பயிற்சியையும் தொடங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement