Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஸ்டம்பிங்கில் மீண்டும் மேஜிக் நிகழ்த்திய எம் எஸ் தோனி - காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் எம் எஸ் தோனி செய்த அபாரமான ஸ்டம்பிங் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
GT vs MI: ஹர்திக் பாண்டியா வருகை; மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட லெவன்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் விளையாட இருக்கும் மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
அபார கேட்ச் பிடித்து அசத்திய ஹர்ஷல் படேல் - வைரலாகும் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹர்ஷல் படேல் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெற இருக்கும் 9ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
டக் அவுட்டாகி மோசமான சாதனை பட்டியலில் இணைந்த இஷான் கிஷன்!
ஐபிஎல் தொடரில் சதமடித்த அடுத்த போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட்டான இரண்டாவது வீரர் எனும் மோசமான சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் சாதனைகளை குவித்த நிக்கோலஸ் பூரன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் தொடரில் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக முன்னேறி வருகிறோம்- ரிஷப் பந்த்!
இதுவரை நாங்கள் எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடவில்லை, ஆனால் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
முந்தைய போட்டியை விட சற்று மாறுபட்ட விக்கெட்டாக இருந்தது - பாட் கம்மின்ஸ்!
ஒரு நல்ல விக்கெட் என்று கூறுவேன். அதுவும் உலகின் இரண்டாவது நல்ல விக்கெட் இதுவாகும் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பூரன், மார்ஷ் அதிரடியில் சன்ரைசர்ஸை வீழ்த்தியது சூப்பர் ஜெயண்ட்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement