Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி கேப்டனாக ரஜத் படிதார் சாதனை!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் செப்பாக் கிரிக்கெட் மைதானத்தில் அரைசதம் கடந்து அசத்திய இரண்டாவது கேப்டன் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை மாலை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த மகேந்திர சிங் தோனி!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஹேசில்வுட்டின் ஓவர் திருப்புமுனையாக அமைந்தது - ராஜத் படிதர்!
நாங்கள் முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது என ஆர்சிபி அணி கேப்டன் ராஜத் படிதர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
குஜராஜ் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
50 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்துள்ளோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் போன்ற தொடரில் நமக்கு மோசமான நாள் இருக்கும், ஆனால் அதிலிருந்து நாம் வலுவாக திரும்ப வேண்டியது அவசியம் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: 17 ஆண்டுகளுக்கு பிறகு சிஎஸ்கேவை சேப்பாக்கத்தில் வீழ்த்தியது ஆர்சிபி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கேகேஆர்- லக்னோ போட்டி அட்டவணையில் மாற்றம்!
ராம நவமி கொண்டாட்டம் காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெண்டஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அட்டவணையானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: படிதர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement