Ranji Trophy 2022
64 T20 •
Thu, Feb 10 -
Sun, Jun 26, 2022
Advertisement
Related Ranji Trophy 2022 News
துயரிலும் தளராமல் அணிக்கு உதவும் விஷ்ணு சோலாங்கி!
இரு வார இடைவெளியில் பெண் குழந்தை, தந்தை என இருவரை இழந்தபோதும் ரஞ்சி கோப்பைப் போட்டியில் தொடர்ந்து விளையாடியுள்ளார் பரோடா வீரர் விஷ்ணு சோலாங்கி.
By Bharathi Kannan • 4 years ago
ரஞ்சி கோப்பை 2022: சோகத்தை மூட்டை கட்டி வைத்து சதம் விளாசிய சோலாங்கி!
விஷ்ணு சோலாங்கியின் மகள் சில நாட்களுக்கு முன்பு காலமானார். இருப்பினும், அந்த சோகத்தையெல்லாம் மறந்துவிட்டு, உடனே ரஞ்சி அணிக்கு திரும்பி, எவ்வித அழுத்தங்களும் இல்லாமல் விளையாடி சதம் அடித்ததுள்ளது ரசிகர்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ரஞ்சி கோப்பை 2022: தமிழக பந்துவீச்சில் தடுமாறும் சத்தீஷ்கர்!
தமிழ்நாடுக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் சத்தீஷ்கர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ரஞ்சி கோப்பை 2022: பிரஷித் கிருஷ்ணா மிரட்டல் பந்துவீச்சு!
ஜம்மூ காஷ்மீருக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் கர்நாடக அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
By Bharathi Kannan • 4 years ago
ரஞ்சி கோப்பை 2022: சதமடித்த பாபா சகோதரர்கள்!
சத்தீஸ்கருக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் சகோதரர்களான பாபா அபரஜித், பாபா இந்திரஜித் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தியுள்ளார்கள்.
By Bharathi Kannan • 4 years ago
ரஞ்சி கோப்பை 2022: டிராவில் முடிந்த தமிழ்நாடு - டெல்லி ஆட்டம்!
ஷாருக் கான் 194 ரன்கள் விளாசிய போதிலும், டெல்லி அணியின் இளம் வீரர் யாஷ் துல் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்தினார்.
By Bharathi Kannan • 4 years ago
ரஞ்சி கோப்பை 2022: மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான் அணிகள் வெற்றி!
இந்தியாவின் முதன்மையான உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஹர்திக் ஏன் ரஞ்சி கோப்பையில் விளையாடவில்லை? - சேத்தன் சர்மா பதில்!
ஹார்திக் பாண்டியா ரஞ்சி கோப்பையில் விளையாடாதது ஏன் என்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும் என அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ரஞ்சி கோப்பை 2022: இரட்டை சதத்தை தவறவிட்ட ஷாருக் கான்!
ரஞ்சி கோப்பைப் போட்டியில் தமிழக வீரர் ஷாருக் கான் அதிரடியாக விளையாடி சதமடித்து சரிவிலிருந்து தமிழக அணியைக் காப்பாற்றினார்.
By Bharathi Kannan • 4 years ago
ரஞ்சி கோப்பை 2022: முச்சதம் விளாசிய சகிபுல் கனிக்கு சச்சின் பாராட்டு!
ரஞ்சி கோப்பைப் போட்டியில் உலக சாதனை படைத்த பிகார் வீரர் சகிபுல் கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement