With brazil
கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு!
கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக, அவரின் உடல்நிலை பலவீனமடைந்தது.
அவரின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அவர் வாழ்க்கையின் இறுதிகட்ட சிகிச்சை பெற்று வந்தார்.
Related Cricket News on With brazil
-
ஃபிஃபா தரவரிசை: இரண்டாமிடத்திற்கு முன்னேறியது அர்ஜென்டினா!
ஃபிஃபா தரவரிசை பட்டியளில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ...
-
இந்த தோல்வி என்னை பெரிதும் காயப்படுத்தி விட்டது -நெய்மர் ஜூனியர்!
இந்த தோல்வி என்னை பெரிதும் காயப்படுத்தி விட்டது. போட்டி முடிந்து சுமார் 10 நிமிடங்கள் என்னை நிலைகுலைய செய்தது என பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பத்விட்டுள்ளார். ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: பெனால்டி ஷூட் அவுட்டில் அதிர்ச்சி தோல்வியடைந்த பிரேசில்!
ஃபிஃபா உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய பிரேசில் வீரர்களுக்கு குரோஷியா கேப்டன் மோட்ரிச் கட்டியணைத்து ஆறுதல் கூறிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: கம்பேக் போட்டியில் கோலடித்த நெய்மர்; தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதியில் பிரேசில்!
ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
பீலே உடல்நிலையில் பின்னடவை; மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: கேமரூடன் வீழ்ந்தது பிரேசில்!
பிரேசில் அணிக்கெதிரான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கேமரூன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றாலும், தொடரிலிருந்து வெளியேறியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது பிரேசில்!
சுவிட்சர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கால்பந்து உலகக்கோப்பை இந்த அணிகள் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது - லியோனல் மெஸ்ஸி!
ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் பட்டம் வெல்லும் பேவரைட் அணிகளாக இருக்கலாம் என மெஸ்ஸி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24