%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B3 %E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F %E0%AE%B2 2024
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து, மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலபப்ரீட்சை நடத்துகிறது. இந்த சீசனில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினாலும், அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் வெற்றியை ஈட்டி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது. அதேசமயம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்ய குஜராத் அணி போராடும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on %E0%AE%95%E0%AE%B0%E0%AE%B3 %E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F %E0%AE%B2 2024
-
ரஞ்சி கோப்பை 2024: மும்பை அணிக்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்?
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நியூசிலாந்து அணிக்காக தனித்துவ சாதனை படைத்த கிளென் பிலிப்ஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 70+ ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை கிளென் பிலீப்ஸ் படைத்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றி; இந்தியாவை ஓவர்டெக் செய்த அயர்லாந்து!
அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த நாடுகள் வரிசையில் அயர்லாந்து அணி 6ஆம் இடத்தை பிடிதுள்ளது. ...
-
விராட் கோலியை எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
விராட் கோலி போன்ற தரமான வீரரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது எனக்கு அவமானம் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
அயர்லாந்து ஒருநாள் தொடர்; ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
அரசியலில் இருந்து விலகும் கவுதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம் பி யுமான கவுதம் கம்பீர் தன்னை அரசியலின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கும்படி பாஜகவிடம் கோரிக்கை வைத்துள்ளார். ...
-
NZ vs AUS, 1st T20I: பந்துவீச்சில் அசத்திய பிலீப்ஸ்; இலக்கை எட்டுமா நியூசிலாந்து?
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியில் இணைந்த க்ளூஸ்னர்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் லான்ஸ் க்ளூஸ்னர் இணைந்துள்ளார். ...
-
WPL 2024: கிரேஸ் ஹாரிஸ் அதிரடியில் குஜராத் ஜெயண்ட்ஸை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை 142 ரன்களில் சுருட்டியது யுபி வாரியர்ஸ்!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெ - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
AFG vs IRE, Only Test: ஆஃப்கானை வீழ்த்தி முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்தது அயர்லாந்து!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தங்கலது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24