andy flower
வீரர்கள் மீண்டும் உற்சகமாகவும், உத்வேகத்துடனும் உள்ளனர் - ஆண்டி ஃபிளவர்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடரவுள்ளது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேற்கொண்டு இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இந்த போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும்.
Related Cricket News on andy flower
-
இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு ஆண்டி ஃபிளவர் சரியாக இருப்பார் - மைக்கேல் அதர்டன்
இங்கிலாந்து அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான சரியான தேர்வாக ஜிம்பாப்வேவைச் சேர்ந்த ஆண்டி ஃபிளவர் இருப்பார் என்று நம்புகிறேன் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் தெரிவித்துள்ளார். ...
-
ஜோஷ் ஹசில்வுட் விடுவிக்கப்பட்டது ஏன்? - ஆண்டி ஃபிளவர் கருத்து!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்ற ஆஸ்திரேலியா வீரர் ஜோஷ் ஹசில்வுட் விடுவிக்கப்பட்ட காரணத்தை அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் வெளியிட்டுள்ளார். ...
-
ஆர்சிபி அணியை விட்டு வெளியேறுவது ஏமாற்றமாக உள்ளது - மைக் ஹெசன்
கடந்த 4 சீசன்களில் 3 முறைன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். ஆனால் வீரர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்தை போல் கோப்பையை மட்டும் வெல்ல முடியவில்லை என ஆர்சிபி அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டான ராகுல் வரவேண்டும் - ஆண்டி ஃபிளவர்!
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக கேஎல் ராகுல் வரவேண்டும் என்று தான் விரும்புவதாக லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆன்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறும் ஆன்டி ஃபிளவர்!
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக முல்தான் சுல்தான்ஸ் அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து ஆன்டி ஃபிளவர் பாதியிலேயே வெளியேறி உள்ளார். ...
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆண்டி ஃபிளவர் நியமனம்?
லக்னோ அணிக்கு பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24