anil kumble
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? கும்ப்ளே, லக்ஷ்மணிடம் பிசிசிஐ ஆலோசனை!
கடந்த 2016-17ஆம் ஆண்டில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளாக அனில் கும்ப்ளே இருந்தபோது, கேப்டன் கோலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகினார். பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகுவதற்கு விராட் கோலி பல்வேறு விதத்தில் காரணமாக இருந்தார், அவருடன் மோதலில் ஈடுபட்டார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.
சச்சின், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு அப்போது பயிற்சியாளராக கும்ப்ளேவை நியமித்தது. ஆனால், கோலியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த கும்ப்ளே, பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்குப்பின் பதவியிலிருந்து விலகினார்.
Related Cricket News on anil kumble
-
ENG vs IND : கும்ப்ளே, ஹர்பஜன் சாதனைகளைத் தகர்த்தெரிந்த ஆண்டர்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளார். ...
-
கும்ப்ளேவின் ரெக்கார்டை தகர்க்க காத்திருக்கும் ஆண்டர்சன்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனையைப் படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ...
-
'இந்த வீரர் பொல்லார்டை நினைவு படுத்துகிறார்' - வியக்கும் அனில் கும்ப்ளே
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வருகிற 09ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்க ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24