dean elgar retirement
ஓய்வுபெற்ற டீன் எல்கருக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி & ரோஹித் சர்மா!
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன்மூலம் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக தோற்காமல் இருந்து வரும் மாபெரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொண்ட அந்த அணி ஒய்ட் வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கேப் டவுன் நகரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா வெறும் 55 ரன்களுக்கு சுருண்டு வெற்றியை கோட்டை விட்டது. ஏனெனில் அதன் பின் இந்தியாவை 153 ரன்களுக்கு கட்டுப்படுத்திய அந்த அணி 2ஆவது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெறும் 79 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
Related Cricket News on dean elgar retirement
-
டீன் எல்கரை கட்டியணைத்து வழியனுப்பி வைத்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
தனது கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கரை இந்திய வீரர் விராட் கோலி கட்டியணைத்து வழியனுப்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் டீன் எல்கர்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47