england cricket team
இனி கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை இழந்தேன் என அஞ்சினேன் - ஜோஃப்ரா ஆர்ச்சர்!
இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்சர் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருக்கிறார். இதனால் தான் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பையே இழந்துவிடுவேன் என அஞ்சியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆர்ச்சர், “முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு முதல் அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதன்பின் கிரிக்கெட் விளையாடலாம் என நம்பிக்கையாக நான் போட்டியில் பங்கேற்றேன். ஆனால் அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை என நான் பந்துவீசும் போது தான் தெரிந்தது. உடனே போட்டியில் இருந்து வெளியேறினேன். அதன்பிறகு இரண்டாவது அறுவை சிகிச்சை கடந்த டிசம்பரில் நடந்தது.
Related Cricket News on england cricket team
-
பென் ஸ்டோக்ஸுக்கு உருக்கமான மெசேஜ் கொடுத்த ஜோ ரூட்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸுக்கு முன்னாள் கேப்டன் ஜோ ரூட் உருக்கமான மெசேஜ் கொடுத்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்..!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்?
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கேப்டன்சியிலிருந்து விலகினார் ஜோ ரூட்!
தொடர் தோல்விகள் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகினார். ...
-
தொடரை இழந்த இங்கிலாந்து; ரூட்டின் கேப்டன் பதவி பறிக்கப்படுமா?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து தோற்றதால் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் நீக்கப்படுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ...
-
WI vs ENG, 1st Test: 12 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இதுவே முடிவாக இருந்துவிடக் கூடாது - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பிரபல வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் பிராட் ஆகிய இருவரும் சேர்க்கப்படவில்லை. ஆஷஸ் தொடரில் மோசமாகத் தோல்வியடைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை: ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முடிவுக்கு வந்ததா ஆண்டர்சன் - பிராட் சகாப்தம்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள் இணைந்து விளையாடி வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் - ஸ்டுவர்ட் பிராட் ஜோடியின் சகாப்தம் இங்கிலாந்து அணியில் முடிவுக்கு வந்தது. ...
-
இங்கிலாந்து அணியின் தற்காலிக பயிற்சியாளராக காலிங்வுட் நியமனம் - இசிபி!
இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் பால் காலிங்வுட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பால் காலிங்வுட்?
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் பால் கலிங்வுட்டை நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக ஜோ ரூட் நீடிப்பார்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியை ஜோ ரூட்டே வழிநடத்துவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தோல்வி எதிரொலி: இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநர் விலகல்!
ஆஷஸ் தொடர் தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து ஆஷ்லி கைல்ஸ் விலகியுள்ளார். ...
-
இங்கிலாந்து அணியின் தற்காலிக பயிற்சியாளராக அலெக்ஸ் ஸ்டூவர்ட் நியமனம் - தகவல்!
ஆஷஸ் தோல்வியால் இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24