gt vs pbks
நிச்சயம் இவரை அணியில் எடுக்கவே மாட்டேன்- யூசுப் பதான்!
நேற்று ஐபிஎல் தொடரில் இமாச்சல் பிரதேசம் தர்மசாலாவில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வென்றாலும் எந்தவிதமான பிளே ஆப் வாய்ப்பும் அந்த அணிக்கு இருக்கவில்லை. அதே சமயத்தில் ராஜஸ்தான் அணி வென்றால் நூல் இழையில் அந்த அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இருக்கவே செய்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு இறுதி கட்டத்தில் சாம் கரன் மற்றும் ஷாருக்கான் இருவரும் அதிரடியாக விளையாட 187 ரன்கள் வந்தது. தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி 19 இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் வாய்ப்பில் இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
Related Cricket News on gt vs pbks
-
இந்த போட்டி இன்னும் விரைவிலேயே முடிந்திருக்க வேண்டும் - சஞ்சு சாம்சன்!
நாங்கள் ஒரு அணியாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தரமான அணி என்பதை காண்பித்து இருந்தாலும் புள்ளி பட்டியலில் நாங்கள் இருக்கும் இடம் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
இந்த வருடம் நிறைய கற்றுக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன் - ஷிகர் தவான்!
சில போட்டிகளில் பவுலிங், சில போட்டியில் பேட்டிங் நன்றாக செய்து வந்தோம். இரண்டையும் ஒன்றாக செய்ய தவறிவிட்டோம் என்று போட்டி முடிவுக்கு பின் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாபை வீழ்த்தில் பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் ராஜஸ்தான்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐந்தாவது முறையாக டக் அவுட்டான ஜோஸ் பட்லர்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் டக் அவுட்டானதன் மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் 5ஆவது முறையாக அவர் டக் அவுட்டாகி மோசமான சாதனையைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சாம், ஷாருக் மிரட்டல் அடி; ராஜஸ்தானுக்கு 188 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து வாழ்வா சாவா ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
ஷிகர் தவானின் கேப்டன்சியை கடுமையாக சாடிய விரேந்திர சேவாக்!
டெல்லி அணியிடம் பஞ்சாப் கிங்ஸ் தோல்வி அடைந்தது, அவர்கள் எடுத்த தவறான முடிவில் தான் என்று கடுமையாக தவான் கேப்டன்ஷிப்பை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் சாடியுள்ளார். ...
-
டைடேவை பெவிலியனுக்கு திரும்ப சொன்னது மிகவும் மோசமான முடிவு - முகமது கைஃப்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஜித்தேஷ் சர்மாவை ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேற செய்தது மோசமான முடிவு என முகமது கைஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். ...
-
களத்தில் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினோம் - டேவிட் வார்னர்!
சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். டெல்லி பிட்ச்சில் சிறந்த பேட்டிங்கை செய்ய தவறியுள்ளோம் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த முடிவு தான் எங்களது தோல்விக்கு காரணம் - ஷிகர் தவான்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கடைசி ஓவர் ஸ்பின்னருக்கு கொடுத்தது எங்களுக்கு தவறாக முடிந்து விட்டது என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: லிவிங்ஸ்டோன் போராட்டம் வீண்; பஞ்சாபின் கனவை கலைத்தது டெல்லி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா; வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா அரைசதம் கடந்து அசத்தியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ரூஸோவ், பிரித்வி அரைசதம்; பஞ்சாபிற்கு 214 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த வீரர் தான் இந்திய அணியின் எதிர்காலமாக மாறப்போகிறார் - இர்ஃபான் பதான்!
இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய அணியின் எதிர்காலமாக மாறப்போகும் இளம் வீரர் இவர் தான் என்று முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24