gt vs pbks
டெவால்ட் பிரீவிஸை க்ளீன் போல்டாக்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் - காணொளி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். பின்னர் இணைந்த சாம் கரண் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 32 ரன்களில் டெவால்ட் பிரீவிஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய சாம் கரணும் 88 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on gt vs pbks
-
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய யுஸ்வேந்திர சஹால் - காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸின் யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: சாம் கரண் அதிரடி; சஹால் ஹாட்ரிக் - பஞ்சாப் கிங்ஸுக்கு 191 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 49ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல் ஓவரில் அதிக முறை விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை ஆண்ட்ரே ரஸல் முறியடித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தனித்துவ சாதனை படைத்த பிரப்ஷிம்ரன் சிங்!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சர்வதேச அறிமுகமில்லாமல் 1000 ரன்களை கடந்த முதல் வீர்ர் எனும் சாதனையை பிரப்ஷிம்ரன் சிங் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மழையால் கைவிடப்பட்டது கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் போட்டி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது. ...
-
மேக்ஸ்வெல்லை க்ளீன் போல்டாக்கிய வருண் சக்ரவர்த்தி - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை கேகேஆர் பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பிரப்ஷிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா அதிரடி; கேகேஆருக்கு 202 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சுனில் நரைன் ஓவரில் இடது கையில் சிக்ஸர் விளாசிய பிரப்ஷிம்ரன் - காணொளி!
கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் சுனில் நரைன் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்ஷிம்ரன் சிங் இடது கையில் சிக்ஸர் அடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இந்த தொடரில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது - மொயீன் அலி!
உங்களுடைய அந்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் எனில் உங்களை நீங்களே மகிழ்விப்பது மற்றும் உங்கள் திறமைகளைக் காண்பிப்பது அவசியமாகும் என்று கேகேஆர் அணியின் மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸில் இணைந்த தனுஷ் கோட்டியான்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வலை பயிற்சி பந்துவீச்சாளராக மும்பையைச் சேர்ந்த துனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
பந்து வீச்சாளர்களை பாராட்ட வேண்டும் - ரஜத் பட்டிதார்!
தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி இருவரும் எங்களுடைய திட்டங்களை சரியாக செயல்படுத்தினர் என்று ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24