irfan pathan
இந்திய அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளருக்கு கடும் போட்டி இருக்கும் - இர்ஃபான் பதான்!
கடந்த 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல், சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. அந்த டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.
ரோஹித்தின் கேப்டன்சியில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகளையும் ஒயிட்வாஷ் செய்து 3-0 என டி20 தொடரை வென்றது இந்திய அணி.
Related Cricket News on irfan pathan
-
வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இதனை செய்ய வேண்டும் - இர்ஃபான் பதான்
வெளிநாடுகளில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டுமென முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
மும்பை இந்த 4 வீரர்களை தக்கவைக்க வேண்டும் - இர்ஃபான் பதான்!
மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார். ...
-
தொடரை வென்றாலும், இந்திய அணியில் இன்னும் இந்த பிரச்சனை உள்ளது - இர்ஃபான் பதான்
நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்திருந்தாலும், மிடில் ஆர்டர் பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு போட்டியை வைத்து பிளேயிங் லெவனை மாற்றியது தவறு - முன்னாள் வீரர்கள் தாக்கு!
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பயத்தால் தோல்வி அடைந்ததா, ஒரு போட்டியில் அடைந்த தோல்விக்காக அணியை மாற்றலாமா என்று இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை: இர்ஃபான் பதான் தேர்வு செய்த இந்திய அணி!
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியை இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் வருண் சக்ரவர்த்தி நிச்சயம் ஜொலிப்பார் - இர்ஃபான் பதான்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் வருண் சக்ரவர்த்தி நிச்சயம் ஜொலிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: உத்தேச அணிகளை அறிவித்த இர்ஃபான் & விவிஎஸ் லக்ஷ்மண்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெறும் உத்தேச பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான், விவிஎஸ் லக்ஷ்மண் அறிவித்துள்ளனர். ...
-
இவரது பந்துவீச்சில் விராட் கோலி திணறுவார் - இர்ஃபான் பதான்!
இந்திய கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை எப்படி சமாளிப்பது என்பது குறித்துதான் அதிகம் யோசிப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ‘ஹூடா நீ குட் டா’ பரோடா அணியின் முடிவுக்கு பாடம் புகட்டிய ஹூடா!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்திய ...
-
ஜாம்பவன்களை அச்சுறுத்தும் கரோனா; சக வீரர்கள் அதிர்ச்சி!
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47