isuru udana
முதல் ஓவரிலேயே 26 ரன்களை குவித்து மிரட்டிய ஜோஷ் பிரௌன்; வைரலாகும் காணொளி!
மேக்ஸ் 60 கரீபியன் டி10 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கரீபியன் டைகர்ஸ் - நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கரீபியன் டைகர்ஸ் அணியானது ஜோஷ் பிரௌன், கிறிஸ் லின் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரண்மாக 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜோஷ் பிரௌன் 60 ரன்களைச் சேர்த்தார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 69 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் கரீபியன் டைகர்ஸ் அணியானது 56 ரன்கள் வித்தியாசத்தில் நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
Related Cricket News on isuru udana
-
LPL 2024: இசுரு உதானா போராட்டம் வீண்; மார்வெல்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் அசத்தல் வெற்றி!
Lanka Premier League 2024: கலே மார்வெல்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் போட்டியில் தம்புளா சிக்ஸர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
LPL 2024: மீண்டும் மிரட்டிய டிம் செய்ஃபெர்ட்; ஃபால்கன்ஸை பந்தாடியது மார்வெல்ஸ்!
Lanka Premier League 2024: கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் போட்டியில் கலே மார்வெல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
LPL 2024: கொழும்பு ஸ்டிரைகர்ஸ் அணியை வீழ்த்தி கலே மார்வெல்ஸ் அணி அபார வெற்றி!
Lanka Premier League, 2024: கொழும்பு ஸ்டிரைகர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கலே மார்வெல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சிபிஎல் 2021: உதானா, பொல்லார்ட் அசத்தல்; முதல் வெற்றியை பெற்ற நைட் ரைடர்ஸ்!
பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் உதானா!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதானா இன்று அறிவித்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24