kkr vs lsg
ஐபிஎல் 2023: ரிங்கு போராட்டம் வீண்; ஒரு ரன்னில் வெற்றிபெற்று பிளே ஆஃபிற்கு முன்னேறியது லக்னோ!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 68ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, லக்னோ அணி யின் தொடக்க ஆட்டக்காரர்களாக கரண் சர்மா மற்றும் டி-காக் களமிறங்கினர். கரண் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் டி-காக்குடன் மன்கத் ஜோடி சேர்ந்தர். இந்த ஜோடி நிதனமாக விளையாடியது. இருப்பினும், டி-காக் 28 ரன்களிலும், மன்கத் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மார்கஸ் ஸ்டொய்னிஷ் 0 ரன்னிலும், கேப்டன் க்ருணால் பாண்டியா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், லக்னௌ அணி 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on kkr vs lsg
-
ஐபிஎல் 2023: பூரன் அதிரடியால் தப்பிய லக்னோ; கேகேஆருக்கு 177 டார்கெட்!
கேகேஆர் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணையித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
நேற்றைய போட்டியில் நான் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தேன் - கேஎல் ராகுல்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக குயின்டன் டீ காக் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து விளாசும்போது நாநன் பார்வையாளராகத்தான் இருந்தேன் என்று லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்தார். ...
-
ஐபிஎல் 2022: ரன் குவிப்பில் டி காக்-ராகுல் ஜோடி புதிய வரலாறு படைத்தது
ஐபிஎல் தொடரின் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்களும் விளையாடிய முதல் ஜோடி என்ற சாதனையை கே.எல் ராகுல் – டி காக் இணை நிகழ்த்தியுள்ளது. ...
-
ஆட்டத்தை மாற்றிய எவின் லூயிஸ் கேட்ச் - காணொளி!
ஐபிஎல் தொடரிலிருந்து 2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி வெளியேறியது. ...
-
தான் விளையாடிய சிறந்த ஆட்டம் இது - ஸ்ரேயாஸ் ஐயர்!
லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் போராடி தோற்றநிலையில், அதுகுறித்த எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தான் விளையாடிய சிறப்பான ஆட்டங்களில் இதுவும் ஒன்று என கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கேகேஆரை வெளியேற்றியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: சதமடித்து மிராட்டிய டி காக்; ஆதரவாக நின்ற கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிளே ஆஃப்ஸ் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24