kkr vs rr
கம்பீர் என்மீது நம்பிக்கை வைத்து தொடக்க வீரராக களமிறக்கினார் - சுனில் நரைன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 10 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷு, நரைனுடன் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்து வந்தார். தொடக்கத்தில் ஆட்டத்தை சற்று தடுமாற்றத்துடன் தொடங்கிய நரைன் போக போக அதிரடி காட்ட தொடங்கினார். அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடி வந்த ரகுவன்ஷி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on kkr vs rr
-
ரோஹித், வாட்சன் வரிசையில் இணைந்த சுனில் நரைன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட்டுகளும், பேட்டிங்கில் சதமும் அடித்த மூன்றாவது வீரர் எனும் சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய சுனில் நரைன்; ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தொடரின் மிகச்சிறந்த கேட்ச்; ஒற்றை கையில் பிடித்த ஆவேஷ் கான் - காணொளி!
கேகேஆர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 31ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: இரு அணிகளின் போட்டி அட்டவணை மாற்றம்!
ராம நவமியை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகளில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ...
-
ஜெய்ஸ்வால் இந்திய அணியில் வாய்ப்பிற்கான கதவை தட்டவில்லை, உடைத்தெறிந்துள்ளார் - ஹர்பஜன் சிங்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடி பேட்டிங் திறன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களின் பார்வையை தன் பக்கமாக திருப்பியுள்ளார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் இருவரும் விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் - ரவி சாஸ்திரி!
ரிங்கு சிங் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் விரைவிலேயே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
பட்லருக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்; காரணம் இதுதான்!
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
நான் எனது ஆட்டத்தில் மட்டுமே இப்போது கவனம் செலுத்தி வருகிறேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய ஆரம்ப நாட்களில் இருந்தே இந்த எண்ணம் எனக்குள் உள்ளது. என்றாவது ஒருநாள் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும் என்பதுதான் அது என யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...
-
நான் செய்தது மிகப்பெரிய தவறாக மாறிவிட்டது - நிதிஷ் ராணா!
பார்ட் டைம் பந்துவீச்சாளரான நான் முதல் ஓவரை வீசி ஜெயஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தேன். இதற்காக நான் நகர்த்தியக்காய் தோல்வியில் முடிந்து விட்டது என கேகேஆர் அணி கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார். ...
-
எங்களுக்கு இன்னும் இரண்டு காலிறுதி போட்டிகள் உள்ளன - சஞ்சு சாம்சன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான அபார வெற்றி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார். ...
-
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கை புகழந்து தள்ளிய விராட் கோலி!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலின் அதிரடியை பார்த்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: யஷஸ்வி, சாம்சன் மிரட்டல்; கேகேஆரை ஊதித்தள்ளியது ராஜஸ்தான்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24