Advertisement
Advertisement

kkr vs rr

ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
Image Source: Google

ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!

By Bharathi Kannan May 19, 2024 • 15:59 PM View: 116

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல்  தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் கடைசி லீக் போட்டியானது இன்று நடைபெறுகிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், முதலிரண்டு இடங்களை பிடிப்பதற்கான போட்டியாக இது அமையவுள்ளது.  இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்கவுள்ள இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Cricket News on kkr vs rr