kusal mendis
டி20 உலகக்கோப்பை: குசால் மெண்டிஸ் அரைசதம்; அயர்லாந்தை பந்தாடியது இலங்கை!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடை பெற்று வருகிறது. முதல் சுற்று முடிவில் இலங்கை , நெதர்லாந்து , ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட் லாந்து , நமீபியா , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை வெளியேற்றப்பட்டன.
சூப்பர் 12 சுற்றில் விளையாடும் 12 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து , ஆஃப்கானிஸ்தான், இலங்கை அயர்லாந்து அணிகளும் , குரூப்-2 பிரிவில் இந்தியா பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா , வங்கதேசம், ஜிம்பாப்வே , நெதர்லாந்து அணிகளும் இடம் பெற்று உள்ளன.
Related Cricket News on kusal mendis
-
டி20 உலகக்கோப்பை: ஓடவுட் போராட்டம் வீண்; சூப்பர் 12க்கு முன்னேறியது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சூப்பர் 12 க்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: குசல் மெண்டிஸ் அதிரடியில் இலங்கை அணி 162 ரன்கள் குவிப்பு!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
குசால் மெண்டிஸின் ஸ்டம்பை தெறிக்கவிட்ட நசீம் ஷா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குறித்து ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே கம்பீர் கணித்த படியே நடைபெற்றது. ...
-
ஆசிய கோப்பை 2022: வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ...
-
SL vs AUS, 2nd Test: சண்டிமால் அதிரடி சதம்; இலங்கை முன்னிலை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 431 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs AUS, 2nd Test: கருணரத்னே, மெண்டீஸ் அபாரம்; முன்னிலை நோக்கி இலங்கை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களைச் சேர்த்தது. ...
-
SL vs AUS, 3rd ODI: நிஷங்கா அதிரடி சதம்; ஆஸியை வீழ்த்தியது இலங்கை!
Sri Lanka vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இலக்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
SL vs AUS, 1st ODI: மழையால் தடைப்பட்ட ஆட்டம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 301 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs SL: போட்டியின் போது வீரருக்கு நெஞ்சு வலி; மைதானத்தில் பரபரப்பு!
வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின்போது இலங்கை வீரர் குசால் மெண்டிஸுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
BAN vs SL, 1st Test: மேத்யூஸ் சதத்தால் வலிமையான நிலையில் இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs SL, 1st Test: இலங்கை அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு!
இலங்கை அணியில் நட்சத்திர வீரரான குசால் மெண்டிஸ் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என அந்த அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே இன்று தெரிவித்துள்ளார். ...
-
AUS vs SL, 5th T20I: குசால் மெண்டிஸ் அதிரடியில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. ...
-
AUS vs SL: குசால் மெண்டிஸிற்கு கரோனா!
ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடருக்கு முன்பு இலங்கை வீரர் குசால் மெண்டிஸுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47