lasith malinga
இலங்கை அணியின் பயிற்சியாளராக மாறிய மலிங்கா!
இலங்கை அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.
இத்தொடருக்கான இலங்கை அணியும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. மேலும் இத்தொடருக்கான் இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on lasith malinga
-
டி20 உலகக்கோப்பை: மலிங்கா சாதனையை முறியடித்த ஷாகிப் அல் ஹசன்!
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றுள்ளார். ...
-
மும்பை அணி என் வாழ்க்கையை மாற்றியது - லசித் மலிங்கா!
மும்பை இந்தியன்ஸ் அணியால் தனது வாழ்க்கையே மாறி விட்டது என்றும், இதன்மூலம் உலகம் முழுவதும் ரசிகர்கள் கிடைத்தனர் என்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கூறியுள்ளார். ...
-
ஓய்வை அறிவித்த மலிங்காவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!
இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ஓய்வு பெற்றதையடுத்து, ஜாம்பவான்கள் குமார் சங்கக்காரா, மகிலா ஜெயவர்தனே வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...
-
ஓய்வை அறிவித்தார் ‘யார்க்கர் கிங்’ மலிங்கா!
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் லசித் மலிங்கா அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். ...
-
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியில் ரீஎண்ட்ரி கொடுக்கும் யார்க்கர் மன்னன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்காக லசித் மலிங்கா மீண்டும் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47